Help Others
Mettur Logu
Wednesday, 1 July 2020
Sunday, 4 August 2019
Today Tamil & English News
*வேலூர் மக்களவைத் தேர்தல், இன்று வாக்குப் பதிவு, 28 வாக்காளர்கள் போட்டி
*Vellore Lok Sabha Election, Polls Today, Competition Between 28 Candidates.
*புதுதில்லியில், ஆகஸ்ட் 10ல் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு.
*Congress Working Committee Will Meet On August 10 At New Delhi To Choose It's Chief.
*முதன் முறையாக சந்திராயன் - 2 பூமியை படம் பிடித்து அனுப்பிய படங்களை இஸ்ரோ வெளியிட்டது.
*Isro shared first set of beautiful images of the Earth captured by Chandrayaan-2
*காஞ்சிபுரம் அத்திவரத பெருமாள் கோவிலில் வரலாறு காணாத கூட்டம், ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம்.
*3 lack peoples gathered for worship, Athi Varathar Idol yesterday.
* ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணிக்கு டி20ல் 167 ரன்கள் சேர்க்க உதவினார்
*Rohit leads to score 167/5 to India in second T20 on Sunday.

Subscribe to:
Posts (Atom)